ஆரம்ப நிலை மூளைக்கட்டியை சரி செய்யவும், மூளைக்கட்டிகள் வருமுன் தடுக்கவும்!!!

No comments

                                               மூளைக்கட்டிகள் வராமல் தடுக்க
         மூளையில் உள்ள செல்கள் சீரற்ற முறையில் அதிகமாக பெருகி
பரவுதன் காரணமக  மூளைக்கட்டிகள் உருவாகுகின்றன. உலகில் வருடத்திற்கு சுமார் 35 ஆயிரனம் பேர் மூளைக்கட்டிகளால் பாதிக்கப்
படுவது கண்டறிப்பட்டுள்ளது. இளம்  வயதினரைவிட  65 வயதிற்கு
மேற்பட்டவர்களுக்கு மூளை புற்று நோய் வரக்கூடிய ஆபத்து நான்கு
மடங்கு அதிகம் உள்ளது.

        மூளைக்கட்டிகள் பல வகைகளாக வேறுபட்டிருந்தாலும் அவை
புற்று நோய் மூளைக்கட்டி அல்லது புற்று நோய் அல்லாத மூளைக்
கட்டி என இரண்டு வகைப்படும். அஸ்ரோசைடோமா  ( Astrocytoma)எனப்படும்
பொதுவாக மூளைக்கட்டியால் அமெரிக்காவில் மட்டும் வருத்திற்கு  12 ஆயிரத்திற்கு மேற்பட்டவற்கள் பாதிப்படைகின்றனர்.

                                            அறிகுறிகள்
        மூளைக்கட்டிகளின் அறிகுறிகள் பெரும்பாலும் நரம்பியல் கோளாறு
களின்னால்தான் உணரப்படும். புற்று நோய் கட்டி அல்லது, புற்று நோய்
அல்லாது கட்டிகள் வந்த நோய்களின் 26 சதவீதத்தினற்கு  வலிப்பு வருவது
முதல் எச்சரிக்கையாகும். மூளையில் கட்டிகள் வளரும் போதும் பெருகும்
போதும் பக்கவாதம் வரக்கூடும்.  அதிக தலைவலி மூளைக்கட்டியின் பொதுவான அறிகுறியாகும். படுக்கையில் இருந்து எழும்போதே தலை அதிகமாக வலிக்க ஆரம்பிக்கும். கடுமையான தலைவலியுடன் கூடிய
வாந்தி மற்றும் மயக்கம் மூளைக்கட்டிகளின் அறிகுறிகளாகும்.


        சில நோயாளிகளுக்கு மங்களான பார்வை, பார்வைகுறைபாடு, காட்சிகள்
இரண்டடிரண்டாக தெரிவது போன்ற அறிகுறிகள் ஏராளம்.மூளைகட்டிகளால்
மூளைத்தண்டு மற்றும் மண்டையோட்டு நரம்பில் ஏற்படும் பாதிப்பால் உணவை விழுங்குவது, மற்றும் சுவைப்பதில் சிரமம் ஏற்படும்,.சில சமயங்களில் மூளைக் கட்டிககாள் காது கேட்கும் தன்மையும் மாறிவிடும்.

                                                  

                                   கண்டறியும்  முறைகள் 
  மேற்கூறிய அறிகுறிகள் இருக்கும் நோயாளிகளுக்கு சிடி ஸ்கேன் (ct scan) அல்லது எம். ஆர். ஐ, ஸ்கேன் (MRI Scan) செய்தால் நோயின் தன்மயைஅறியலாம்.. ஸ்கேன் கட்டி இருக்கும் இடம் அறுவை சிகிச்சை செய்யும் போது ஏற்படும் பிரச்சனைகளை துல்லியமாக அறிய முடியும் சில
நோயாளிகலுக்கு( MRI Angiogram ) செய்வதன் அளவு மூளைக்கு செல்லும்
நரம்புகளில் எவ்வளவு பதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய முடியும்.


       மூளைக் கட்டிகளுக்கு  பெரும்பாலும் அறுவை சிகிச்சையே முக்கிய
சிகிச்சையாக இருந்து வருகிறது. மூளைக்கட்டியில் புற்றுநோய் கண்டறிய
பட்டால் கதிரியக்க சிகிச்சை முறை  ( Radio therapy) கீமோதெரபி ( Chemotherapy)
ஆகியவை அறுவை சிகிச்சைகளுடன் இணைந்து மேற்கொள்ளப்படும்.
புற்று நோய் (இல்லா) கட்டிகளுக்கு நுண் அறுவை சிகிச்சை ( Microsurgery)
மற்றும்  எண்டாஸ்கோபி  (Endoscopy)  சிகிச்சை மேற்கொள்ளபடும் கட்டிகளில்
செய்யப்படும் பயாப்சி (Biopsy) எனப்படும். சோதனை பாதிப்புக்கு உள்ளான
கட்டிகளில்  நோய்களுக்கான காரணம் கண்டறியப்படும்.

        நோயின் நோயின் தன்மைக்கேற்ப சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.
வழக்கமாக செயல்படும் கதிரியக்க  சிகிச்சை தவிர  எக்ஸ் கதிர்  கத்தி
(X knife) காமா கத்தி  ( Gamma knife ) மற்றும் சைபர் கத்தி ( cyber knife ) கதிரியக்க
முறை ஆகியவை  சிறிய ரக கட்டிகளை  அகற்ற பயன்படுத்தபடுகின்றன.
   
      இத்தகைய நுண்ணிய அறுவை சிகிச்சைகள் மற்றும் எண்டாஸ்கோபிக்
துணையுடன் செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் இன்ரா ஆபரேட்டிவ் நியூரோ பிசியாலாஜிகல் மாணிட்டர் (intra operative Neuro physiological Monitor)
எனப்படும். கண்காணிப்பு கருவியின் துணையுடன் செய்யபடுவதால்
நரம்புகளில் பாதிப்பு  ஏற்படுவது  பெருமளவு தவிர்க்கப்படுகிறது.

          இத்தகைய விளைவுகள் வர காரணங்கள்.

1, அளவுக்கு மிஞ்சிய குடிப்பழக்கம், 2, அதிக மனக்கவலை, 3,ஆண்மை
அதிகரிக்க வயக்ரா மாத்திரைகள், 4, சிகெரட், புகையிலை, பாக்கு,5,முக்கியம்
குடிதண்ணீர் அளவு குறைவதினாலும் ஏற்படும் விளைவுகள்தான்.

         மூளைக்கட்டிகள் வகை அளவு மற்றும்  தன்மைக்கேற்ப சிகிச்சையின்
 முடிவு இருக்கும். புற்றுநோய் அல்லது மூளைக் கட்டிகளை முழுவதாக நீக்கும். போது முழுமையான பலன் கிடைக்கும். எனவே  மேலே குறிப்பிட்ட
துன்ப கஷ்டத்திலிருந்து  பாதுகாக்கவும், வருமுன் தடுக்கவும், தீய பழக்கங்
களை கைவிட்டு தனக்காக  வாழாமல் தன்னுடைய குடும்ப நிம்மதிக்காக
வாழ வேண்டும் என்ற நல்ல மனதோடு வாழ்வதே நீடித்த வாழ்வாகும்.         இந்த மருதம்பட்டை  ஜூஸ் நமது உடலில் உள்ள செல்களை  சீராக
இயக்கவும், இறந்த செல்களை வெளியேற்றவும் பயன்படக்கூடிய ஒரு
அபூர்வ பானமாகும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை பயன்படுத்தினால்,

1, இரத்த அழுத்தம்
2, மூளைக்கட்டி
3,பக்கவாதம்
4, காக்காவலிப்பு
5, நரம்புதளர்ச்சி
6, இருதய அடைப்பு
7, கால் நரம்பு அடைப்பு
8, கொழுப்புகட்டி
9, ஆரம்பநிலை புற்று நோய்,  போன்ற வியாதிகளை கண்டிக்கும்.இதில்

சேர்மான பொருள்கள். 1, மருதம்பட்டை, 2, மலைத்தேன், 3, பூண்டு, 4, இஞ்சி,
                                                 5, எழுமிச்சைபழம், 6, ஆப்பிள் வினிகர் போன்ற
பானங்கள் உள்ளன. தங்கள் தேவைகளுக்கு பயன் பெறலாம்.      


     
     

              

No comments :

Post a Comment