அதிக உடலுறவின் [sex] போது ஏற்படும் பால்வினை நோயை தடுக்க!!

5 comments
          அதிக உடலுறவின் [sex] போது ஏற்படும் பால்வினை நோயை தடுக்க!!

     
       மேகநோய் சில அன்பர்களுக்கு வர காரணம் உடல் உறுப்புளை
சரியாக சுத்தம் செய்யாத காரணத்தாலும்,பல பெண்களைப் புணர்வ
தனாலும்,மிகு உடலுறவினாலும்,மூலத்தில் வெப்பம் மிகுந்து தாது
கெட்டு இக் கொடிய நோய் உண்டாகிறது. இதுவும் உடன் மருத்துவம்
செய்தால் குணமாகிவிடும். காலந்தாழ்த்தினால் மூளை, தண்டுவடம்,
இதயம், கல்லீரல்,ஆகிவற்றையும் பாதிக்கும்.முடமாக்கும், இக் கிருமி
“ பிராஸ்ட்டேட்”  சுரப்பிக்கும், விந்து குழாய்க்கும், பரவிவிட்டால்
குணமாவது கடினம்.

     சிற்றின்பதாலேயே பரவுகின்ற இந் நோய் மேல் அடையாளம் 
இல்லாமலேயே பரவும். இந் நோயால் முழங்கால் முடக்கும்.
கண்ணொளி இழக்கும். குருதி ஓட்டத்தில் குறைபாடு-Arthiritis, தடிப்
புகள்  -Soft Sore, தோல் வலி, இடுப்பு வலி, அரையாப்பு கட்டி,மணற்
கழலி நோய் போன்ற நோய்கள் நாடும்.

    இந் நோயாளிகளோடு உரவு கொண்டால்  பாலில் புரை குத்தியது
போல்  நலமுடையவர்களுடைய உடலும் கெடும். நீர்த்தாரையில்
நமைச்சலும், நீர்கசிவும், தோன்றும்.பின் வெள்ளை , மஞ்சள், பச்சை,
சிவப்பு நிறச் சீழாக மாறும். தாரை வீங்கி கடுத்து எரிச்சலுடன் நீர்
இறங்கும்.தூக்கம் கெடும்,நீரடைப்பு, கிரந்தி, சூலை,முடக்குவாதம்,
குட்டம், நீரழிவு,அரையாப்பு, முதலிய பல மேக நோய்கள் தோன்றும்.

     ஆண், பெண் உறவு  இன்றைய நாகரீக வாழ்க்கையில் திருமண
கட்டுப்பாட்டைக் கடந்து எளிதாகச் செல்கிறது. நோய் பரவ நிறைய 
சந்தர்ப்பம் அளிகின்றனர். ஒழுக்கமற்ற ஆண், பெண்களே!!! நோய்
பரப்பும் கருவியாகின்றார்கள்.

                                             ஆங்கில மருத்துவம்

     சென்ற நூற்றாண்டில் Mercury  மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது.
இன்று பிஸ்மத்  ஆர்ஸனிக் கலவை மருந்துகளை ஊசிமூலம்
செலுத்துகின்றன.வாரம் ஒன்று வீதம் 72 வாரம் ஊசி போட்டுக்கொள்ள
வேண்டும். Antibiotics  மருந்துகளான Sulpha, penicillin ஆகிய  மருந்துகள்
இன்று நடமுறையில்  உள்ளன. Solution of Silver Nitrate- பயன்படுத்துகின்றன.
குருது பரிசோதனை செய்து  Negative -ஆகும் வரை ஊசி போட வேண்டும்.
தொடக்க நிலையில்  இம் மருந்துகள் குணமளிக்கின்றன.

      ஆனால் இம் மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்தினால்  கல்லீரல்,
இரத்த உயிரணுக்கள்  பாதிக்கின்றன. இம்மருத்துவத்தால் நோய் பட்டியல் தொடர் கதையாக மாறுவதைத்தான் காண முடிகிறது.

                                               தமிழ் மருத்துவம்!!!

      இக் கொடிய கொள்ளை நோய்க்குத் தக்க தமிழ் மருந்துகள் உண்டு.
பலனளிக்கத் தாமதமானாலும் நோயை நிரந்தரமாக வேருடன் 
அழிக்கும்.அவை

 1, அத்தி பிஞ்சு 2, வெள்ளருகு  3, கீழாநெல்லி  4, சிறுசெருப்படை ஆகிய
சித்த மருந்துகளும் இந்நோய்கள நிரந்தரமாக குணமாக்கும். 
    
  இம் மருந்தினை மேலே குறியிட்ட  நோய் உள்ளவர்களுக்கும,குடும்ம
தம்பதியர்களுக்கும், குறிப்பாக பெண்களுக்கு அதிக சூட்டினால் ஏற்படும்
வெள்ளை, வெட்டை போன்ற சூட்டை தணித்து கொடிய நோய் வராமல்
தடுக்கின்றது. இம் மருந்துகளை வாரம் இரு முறை பயன்படுத்தினால்
ஊரல், அலர்ஜி ஆகிய நோய் அண்டாது.  இந்த மருந்து  நமது தளத்தின் மூலமும் [ சிறுசெருப்படை சூரணம் ] என்று பெறலாம்.      

5 comments :

 1. siru Serupadi mooligai engu kidikum?

  ReplyDelete
 2. siru Serupadi mooligai engu kidikum?

  ReplyDelete
 3. இந்த மருந்து எங்க கிடைக்கும்

  ReplyDelete
 4. சிறு செருப்படை சூரணம் வேணும் எங்க கிடைக்கும் எப்படி வாங்கறது மு சொல்லுங்க

  ReplyDelete